தமிழ் பேசு.us - ஓபன் தமிழ் மாத்திரை எண்ணி
விளக்கம் / ஆக்கம்
இந்த செயலியின் மூல காரணகத்தா 2013-இல் வெளியிடப்பட்ட தமிழ் வேர்ச்சொல் பகுப்பாய்வு வடிகட்டியை பொது பயனுக்கு வெளியிட்ட திரு. தாமோதரன் இராஜலிங்கம். முழு கட்டுரை இங்கு.
மாத்திரை கணிக்கும் செயல்முறை அல்கொரிதம்
Cite: "மாத்திரை பார்வையில் குறள்", பரதன் தியாகலிங்கம், முத்து அண்ணாமலை. PDF
ஒரு சொல் அதன் எழுத்துக்களின் @letters என்பதன் மாத்திரைகளை தனித்தனியே கணிக்கிட்டு முழுமையாக அதன் சொல்-அளவான முழு மாத்திரை அளவை வெளியிடுகிறது.
மாத்திரை கணித்தல்: ஒரு தமிழ் சொல்லின் @letters மாத்திரை அளவை கணிக்கும். விதிகள்: நெடில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு 2 மாத்திரை. குறில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு 1 மாத்திரை. மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு 1/2 மாத்திரை. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு 1/2 மாத்திரை. மகரக் குறுக்கம் "ன்", "ண்" ஐ தொடர்ந்து வரும் "ம்" ஆனது தன அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாய் ஒலிக்கும் ஒளகாரக் குறுக்கம் சொல்லின் ஆரம்பத்தில் வரும் ஒள, மெள, வௌ என்பன 1 மாத்திரையில் ஒலித்தல்
Tamil matthirai: JSON API
This service provides tamil text maththirai calculator
- Input data: text input to be maththirai computed
- arg1 : UTF-8 text
- Return : maththirai counts of the UTF-8 text
http://tamilpesu.us/matthirai/json/ Method: POST Variables: text_input Result: '{"text_matthirai": "..."}